ரூட், பட்லர் சதங்கள் வீண் | England vs Pakistan World Cup Cricket | ICC WorldCup 2019
2019-06-06 14
லண்டனில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள் ஆரம்பத்தில் சீராகவும், பிறகு அதிரடியாகவும் ஆடி ரன் குவித்தனர்.